சினிமா

நடிகை சமந்தா காதலில் இருப்பது உண்மையா?.. நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல்!

Published

on

நடிகை சமந்தா காதலில் இருப்பது உண்மையா?.. நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.நடிகை சமந்தா அவரது விவாகரத்திற்கு பின் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.இந்நிலையில் சமந்தா பார்ட்டி ஒன்றில் காதலர் ராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.நெருக்கமாக போஸ் கொடுத்து அவர் காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version