இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

  தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தை காலமானார்.

நேற்றியதினம் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

காலமாகும் போது அவரது வயது 67 ஆகும்.

இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version