இலங்கை
யாழில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை ; பாதுகாப்பு அமைச்சர் கூறிய தகவல்; கிலியில் பலர்
யாழில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை ; பாதுகாப்பு அமைச்சர் கூறிய தகவல்; கிலியில் பலர்
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.