இலங்கை
வேலையின்மை சதவீதம் குறைப்பு!
வேலையின்மை சதவீதம் குறைப்பு!
நாட்டில் வேலையின்மையின் வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார்.
கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் தற்போது 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.