சினிமா

பழைய ஃபார்முக்கு வந்த நடிகை அமலா பால்!! கிளாமர் கிளிக்ஸ்..

Published

on

பழைய ஃபார்முக்கு வந்த நடிகை அமலா பால்!! கிளாமர் கிளிக்ஸ்..

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அமலா பாலுக்கு மைனா என்ற படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால், இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றப்பின் கணவருடன் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.தற்போது மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார் அமலா பால்.சமீபத்தில் அவர் எடுத்த கிளாமர் போட்டோஷூட் இதோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version