சினிமா
அந்த நடிகையுடன் அன்யோன்யமாக இருந்தார் கார்த்திக்!! ஷாக் கொடுத்த பயில்வான் ரங்கநாதன்…
அந்த நடிகையுடன் அன்யோன்யமாக இருந்தார் கார்த்திக்!! ஷாக் கொடுத்த பயில்வான் ரங்கநாதன்…
பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமான கலைஞர்களில் ஒருவர் தான் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகிய கார்த்திக், நடிப்பில் உச்சத்தில் இருந்து நவரச நாயகன் என்ற பெயரையும் எடுத்தார். புகழின் உச்சில் இருந்தாலும் கார்த்திக் சில சர்ச்சைகளிலும் சிக்கி விமர்சிக்கப்பட்டார்.முதல் மனைவியின் தங்கையையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் கார்த்திக். பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.அதில், தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கால்ஷீட் தரமாட்டார் கார்த்திக். அதேப்போல் அவருக்கு பாடி டிமாண்ட் அதிகமாக இருந்தது. அவரும் நடிகை ராதாவும் ரொம்பவே அன்யோன்யமாக இருந்தார்கள்.பல பெண்களை காதலித்திருக்கிறார் கார்த்திக். ஆனால் அவர் விவரமான ஆள், காதலிக்க மட்டும் தான் செய்வார். திருமணமெல்லாம் செய்துக்கொள்ள மாட்டார். தன்னுடன் நடித்த ஒரு பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப்பின் அவரது ட்ராக் வேறுமாதிரி போனதால் கார்த்திக் மனைவி தனது தங்கையையே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.