சினிமா
என்னை காப்பாத்துங்க!! செல்வராகவனை கொடுமைப்படுத்தும் மனைவி..வீடியோ..
என்னை காப்பாத்துங்க!! செல்வராகவனை கொடுமைப்படுத்தும் மனைவி..வீடியோ..
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2, ஜிவி பிராகாஷை வைத்து மென்ட்டல் மனதில் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன், உள்ளிட்ட பல படங்களை அடுத்து தற்போது ஆர்யன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்து வருவார்.சமீபத்தில், இன்னும் 6 மாசத்துல நடக்கப்போற பயங்கரம், அது வரும், எப்படி இத்தனை முறை உன்னாள் எழுந்து நிற்க முடிகிறது என்றும் கிட்டத்தட்ட எனக்கு கல்லறை கட்டி பூசி எல்லாம் வைத்துவிட்டார்கள்.அதில் இருந்து ஒருவாரம் முன் தான் வெளியே வந்தேன். அது என்ன விஷயம் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, செல்வராகவனுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி பேசுகிறார் என்ற கேள்வியும் எழுந்து வந்தது.தற்போது தன் மனைவி பாட்டுபாடி கொடுமைப்படுத்துவதாக கூறி என்னை காப்பாத்துங்க என்ற கேப்ஷனுடம் அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.