சினிமா
கணவருடன் ரொமான்டிக்கா போஸ் கொடுத்த சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரலான போட்டோஸ்.!
கணவருடன் ரொமான்டிக்கா போஸ் கொடுத்த சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரலான போட்டோஸ்.!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் “யாரடி நீ மோகினி” சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் தான் நக்ஷத்ரா. சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கிய நக்ஷத்ரா, தனது அழகிய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது நக்ஷத்ரா தனது சமூக வலைத்தளத்தில் கணவருடன் எடுத்த சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களில் இருவரும் அழகான போஸ்களில் காட்சியளித்துள்ளனர். அத்துடன் நக்ஷத்ரா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்ததும், சில மணிநேரங்களில் பல ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், நக்ஷத்ரா தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார் என்பது தெரிகின்றது. வைரலான போட்டோஸ் இதோ.!!