இலங்கை
கிளிநொச்சி திருநகர் பிரதான வீதியை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்!
கிளிநொச்சி திருநகர் பிரதான வீதியை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்!
கிளிநொச்சி திருநகர் பிரதான வீதியை அபிவிருத்தி செய்வது மற்றும் தர மேம்பாடு வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருநகர் வடக்கு தெற்கு கிராமங்களின் கிராம அலுவலர்கள், அனைத்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை