இலங்கை
பேராதனை பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’
பேராதனை பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’
பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள கழிப்பறையில் ‘கரு’ பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதியின் பிரதி தலைமை ஆசிரியை அளித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், கரு பகுதியை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.