உலகம்

அமெரிக்க தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு

Published

on

அமெரிக்க தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ரஷ்ய எரிசக்தி மீதான அமெரிக்க தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்தார்.

————————————————————————————

Advertisement

US President Donald Trump has accused India of buying crude oil from Russia and funding the war in Ukraine.

As a penalty, he imposed a 50 percent additional tax on Indian goods.

In this situation, the US government has allowed only Hungary, a European Union country, to buy energy from Russia.

Advertisement

Hungarian Prime Minister Viktor Orbán said that Hungary has been exempted from US sanctions on Russian energy for a year.

————————————————————————————

ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් ඉන්දියාව රුසියාවෙන් බොරතෙල් මිලදී ගෙන යුක්රේනයේ යුද්ධයට අරමුදල් සපයන බවට චෝදනා කර තිබේ.

Advertisement

දඬුවමක් ලෙස ඔහු ඉන්දියානු භාණ්ඩ සඳහා සියයට 50 ක අමතර බද්දක් පැනවීය.

මෙම තත්ත්වය තුළ, එක්සත් ජනපද රජය රුසියාවෙන් බලශක්තිය මිලදී ගැනීමට යුරෝපීය සංගමයේ රටක් වන හංගේරියාවට පමණක් අවසර දී තිබේ.

හංගේරියානු අගමැති වික්ටර් ඕර්බන් පැවසුවේ වසරක කාලයක් සඳහා රුසියානු බලශක්තිය සඳහා වන එක්සත් ජනපද සම්බාධකවලින් හංගේරියාව නිදහස් කර ඇති බවයි.

Advertisement

 லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version