இலங்கை
ஏலத்துக்கு வரும் தங்க கழிப்பறை; தலை சுற்ற வைக்கும் விலை!
ஏலத்துக்கு வரும் தங்க கழிப்பறை; தலை சுற்ற வைக்கும் விலை!
மொரிசியோ கட்டெலன் என்ற கைவினைக் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த தங்க கழிப்பறை வரும் 18ம் திகதி நியூயோர்க் நகரில் ஏலத்துக்கு வர உள்ளது.
102.1 கிலோ கிராம் எடையுள்ள தங்க கழிப்பறையின் ஆரம்ப விலையானது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 301 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தில் இந்த தங்க கழிப்பறையின் புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பலரது ஆதங்கத்தையும் பெற்று வருகிறது.