சினிமா

நடிகை கொடுக்கும் ஏகப்போக விருந்து..படுக்கையே கதியென கிடக்கும் நடிகர்..

Published

on

நடிகை கொடுக்கும் ஏகப்போக விருந்து..படுக்கையே கதியென கிடக்கும் நடிகர்..

நடிகர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து தன்னுடன் நடித்த நடிகையுடன் ஓவர் நெருக்கத்தில் இருக்க நடிகரின் அப்பாவோ நடிகரை போட்டு பெல்ட்டாலும் சவுக்காலும் அடித்து தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகர் நெருக்கமாக பழகி வந்த நடிகைக்கு நடிகரின் தந்தை பெரிய அமொண்ட்டை கொடுத்து முடித்து வைத்துள்ளார்.இப்படியிருக்கையில் நடிகர் அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மீட்டிங்கை போட்டுவிடுவாராம். குறிப்பாக அவையெல்லாம் அவரது அப்பாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வாராம். பிடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் நடிகருக்கு எப்போதும் மனதில் இருக்குமாம். கிடைக்கும் நேரத்துல் தனது அப்பாவுக்கு தெரியாமல் நடிகையை தனிமையில் எல்லாம் சந்துத்து விடுவராம்.இதன்பின் தனக்கு விருப்பமே இல்லாமல் தனது அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்தாலும் நடிகருக்கு வேறொரு நடிகை மீது ஏகப்பட்ட பிரியம் இருந்துள்ளது. அந்த நடிகையுடனான படம் என்றால் நடிகருக்கு ஏகப்பட்ட குஷி வந்துவிடுமாம்.இப்படி இருக்கையில் நடிகைக்கும் நடிகர் மீது ஒரு கண் விழ, இருவரும் அவர்களது 2வது படத்தில் இருந்தே ஒட்டிக் கொண்டார்களாம். அப்படி நடிகையுடன் அடிக்கும் அரட்டையை அறிந்த அப்பா கண்டிக்க, நடிகரோ அப்பாவையே அடிக்க போய்விட்டாராம்.நடிகர் இந்தளவுக்கு நடந்துக்கொள்ள காரணமே, நடிகை வீக் எண்ட் வந்துவிட்டாலே நடிகருக்கு கொடுக்கும் ஏகப்போக விருந்து தானாம். அந்த விருந்தில் நடிகை தன்னையே கொடுக்கிறாராம். நடிகரும் வீக் எண்ட் வந்துவிட்டால் நடிகையுடன் தான் இருக்கிறாராம்.படுக்கையே கதி என நடிகர் மாறும் அளவிற்கு நடிகரை நடிகை மயக்கி வைக்க, இந்த விஷயம் தெரிந்த மனைவி, ஓன்னும் பண்ணமுடியாது என தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மனைவியை பார்க்காமல் நடிகையின் ஏகப்போக விருந்துக்காக வாரவாரம் அட்டனன்ஸ் போட்டு விடுகிறாராம் நடிகர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version