சினிமா

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய மயில்… மகிழ்ச்சியில் குதூகலிக்கும் குடும்பம்.!

Published

on

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய மயில்… மகிழ்ச்சியில் குதூகலிக்கும் குடும்பம்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் செந்திலைப் பார்த்து நீ இப்போ தனியா போய் இருக்கிற இனி உள்ள செலவையும் நீதான் பார்க்கணும் அப்ப தெரியும் உன்ர சிக்கனம் என்கிறார். அதுக்கு செந்தில் நல்ல வடிவா பாரு என்கிறார்.பின் எல்லாரும் சேர்ந்து முதல் தீபாவளியை எப்புடி எல்லாம் கொண்டாடினாங்க என்று கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.மறுபக்கம் கோமதியும் மருமகள்களும் சேர்ந்து பலகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து அரசி ராஜியைப் பார்த்து நீங்க தீபாவளிக்கு படத்துக்கு எல்லாம் போயிருக்கீங்களா என்று கேட்க்கிறார். அதுக்கு ராஜி தான் எல்லா வருஷத் தீபாவளிக்கும் புதுப் படம் பார்க்கப் போய்டுவேன் என்கிறார். அதனை அடுத்து மயில் நான் ஒரே ஒருதடவை போயிருக்கேன் என்கிறார்.மேலும் 2010வது வருஷம் நான் பத்தாவது படிச்சுக் கொண்டிருக்கும் போது போனான் என்கிறார். அதைக் கேட்ட மயில் அப்ப உங்களுக்கு 30 வயசாகுதா என்று கேட்க்கிறார். பின் மயில் எதையோ சொல்லி சமாளிக்கிறார். அதைக் கேட்ட சரவணனுக்கு மயில் மேல சந்தேகம் வருது… மறுநாள் காலையில கோமதி தீபாவளி அன்று எல்லாரும் வேளைக்கு நித்திரையால ஒழும்புங்க என்று சொல்லி கூப்பிடுறார். அதனை அடுத்து எல்லாரும் கோமதி கையால புது டிரெஸ் வாங்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட் 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version