இலங்கை

மைத்திரிபாலவிடம் 7 மணி நேரம் வாக்குமூலம்

Published

on

மைத்திரிபாலவிடம் 7 மணி நேரம் வாக்குமூலம்

  இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version