இலங்கை
ஆசிரியரி்ன் கொடூர தாக்குதலில் பாடசாலை மாணவருக்கு நேர்ந்த கதி
ஆசிரியரி்ன் கொடூர தாக்குதலில் பாடசாலை மாணவருக்கு நேர்ந்த கதி
பாடசாலையில் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளத்திலுள்ள பிரபல தேசிய பாடசாலையில் ஆசிரியர் ஒருவரே இவ்வாரு கொடூரமான முறையில் மாணவனை தாக்கியதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவரின் இரு கரங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன .
இந்நிலையில் மாணவனை தாக்கிய ஆசியர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.