இலங்கை
யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி
யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிள் பட்டா ரக வாகனத்துடன் மோதி இன்று புதன்கிழமை (14) விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.