உலகம்

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு!

Published

on

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் நேற்றைய தினம் லண்டனில் இடம்பெற்றது. இதில் பல மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் எங்களுக்கு நீதி வேண்டும் , எங்கள் நிலங்களை அழிப்பதை நிறுத்துங்கள், இனப்படுகொலையை நிறுத்து எனவாறாக இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் ஆன பிறகும், தமிழர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்களும் இன்னும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றிற்காகப் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version