இலங்கை

பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி

Published

on

பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி

குருணாகல் குளியாப்பிட்டி – தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version