இலங்கை
இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கொலைக்கு கிடைத்த தண்டனை
இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கொலைக்கு கிடைத்த தண்டனை
விருந்துபச்சார விழாவின் போது 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி மூன்று பேருக்கு, மரண தண்டனை விதித்துள்ளார்.
வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு விருந்துபச்சார விழாவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் நடைபெற்ற விருந்துபச்சார விழாவுக்கு சென்ற வலஸ்முல்ல, பன்சலகொட பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞரை 12/01/2011 அன்று கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.