இலங்கை
வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு
வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடமாகாணத்தில் , என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், கே.பிரதீபா, சி. தேவகுமாரன் மற்றும் ஆர்.ஜே அன்ரொனி ஆகியோருக்கே கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.