இலங்கை
சைவபரிபாலன சபையில் ஏடு தொடக்கும் நிகழ்வு!
சைவபரிபாலன சபையில் ஏடு தொடக்கும் நிகழ்வு!
யாழ். சைவபரிபாலனசபையில் நவராத்விழாவின் இறுதிநாளான விஜயதசமி அன்று ஏடு தொடக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்துடன் அறநெறி மற்றும் பரதநாட்டிய வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். மேலதிக விவரங்களுக்கு 0212227678 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு சைவபரிபாலனசபை அறிவித்துள்ளது.