இலங்கை
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து 800 வெடிக்கும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து 800 வெடிக்கும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
மாத்தளை – மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து சுமார் 800 வெடிக்கும் தன்மையுள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
T 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட தோட்டாக்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.