இலங்கை
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விமான ஆய்வுப் பறப்பு!
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விமான ஆய்வுப் பறப்பு!
காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இன்று (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிவில் விமானப் போக்குவரத்து பரிசோதகர்களால் இந்த ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.