இலங்கை
பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்
பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி; 10 பேர் காயம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கண்டி, கலஹா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.